டெல்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அல்கா லம்பா அதிரடி தகுதி நீக்கம்

டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. அல்கா லம்பாவை தகுதி நீக்கம் செய்து டெல்லி சட்டசபை சபாநாயகர் ராம்நிவாஸ் கோயல் உத்தரவு பிறப்பித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர் அல்கா லம்பா. 2014-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் அவர் இணைந்தார். கடந்த 6-ந் தேதி ஆம் ஆத்மியில் இருந்து தாம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2V2ugwt
via IFTTT

No comments:

Post a Comment