விக்ரமை உயிர்த்தெழ வைக்கும் முயற்சிகளில் தொய்வு?

பெங்களூர்: நிலவில் விழுந்துள்ள விக்ரம் லேன்டரை உயிர்ப்பிக்கும் முயற்சிகளில் தொய்வு எழுந்துள்ளதாக தெரிகிறது. அதற்கான வாய்ப்புகள் குறைந்து விட்டதால் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அதன் தலைவர் டாக்டர் கே. சிவன் அறிவுறுத்தியுள்ளார். கடந்த சனிக்கிழமை நிலவில் இறங்குவதாக இருந்த விக்ரம் லேன்டர் கடைசி நேரத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அது என்ன ஆனது

from Oneindia - thatsTamil https://ift.tt/2N9FWw7
via IFTTT

No comments:

Post a Comment