பளிச் பளிச் மீம்ஸ்.. புளிச் புளிச் சிரிப்பு.. ஒரு சீரியஸ் பிசினஸ் பாஸ்!

சூப்பர் ஸ்டார் முதல் சுள்ளான் வரை, ஸ்டாலின் முதல் இபிஎஸ், ஓபிஎஸ் வரை சமூக வலைதளங்களில் வறுபடாமல் தப்பித்தவர்களே கிடையாது. மோடி, அமீத் ஷா என எவ்வளவு பெரிய அரசியல்வாதியாக இருந்தாலும் இதற்கு விதிவிலக்கல்ல. கருப்புப்பூனைப் படை, கமாண்டோ படை என உச்சகட்ட பாதுகாப்போடு உலா வரும் உலகத் தலைவர்கள் முதல் உள்ளூர் தலைகள் வரை யாருமே

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2LrIeoi
via IFTTT

No comments:

Post a Comment