ஐஎன்எக்ஸ் வழக்கு: அமலாக்கப்பிரிவு முன் சரணடைய அனுமதி கோரிய ப.சிதம்பரம் மனு டிஸ்மிஸ்

டெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கப்பிரிவிடம் தாம் சரணடைய தயார் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு முறைகேடாக அன்னிய முதலீடு பெற்றுக் கொடுத்த வழக்கில் ப.சிதம்பரம் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/30eUhJQ
via IFTTT

No comments:

Post a Comment