சென்னை: திமுகதான் நம்மை குடைந்து வருகிறது என்றால்.. மதிமுகவும் நம்மை ரவுண்டு கட்டி அடிக்கிறதே என்று பாஜக பதறி போய் உள்ளதாம்! ஆம்.. மீண்டும் பழையபடி கர்ஜிக்க ஆரம்பித்துவிட்டார் வைகோ!டெல்லிக்கு திமுக எம்பிக்கள் போனதிலிருந்தே மத்திய அரசுக்கு பெரும் குடைச்சல் ஏற்பட்டு வருகிறது. பார்லிமென்ட்டில் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்தது. பிறகு காஷ்மீர் விவகாரத்தில் டிஆர்
from Oneindia - thatsTamil https://ift.tt/2I96CsE
via IFTTT
No comments:
Post a Comment