பொண்ணு செம வெயிட் போல.. அலேக்காக தூக்கி.. அப்படியே குப்புற தள்ளி.. அடப் பாவ மாப்ளே!

கொல்கத்தா: மாப்பிள்ளைக்கு எதுக்கு இந்த ஆசைன்னு தெரியல.. பொண்ணு செம "வெயிட்" போல.. ஆசையாக அலேக்காக தூக்க போய்.. கடைசியில் ரெண்டு பேருமே மணமேடையிலேயே குப்புற விழுந்து பல்பு வாங்கி விட்டனர். மேற்கு வங்கத்தில் ஒரு கல்யாணம் நடந்துள்ளது. இந்த கல்யாணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்துமுறைப்படி கல்யாணம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2M5pIkR
via IFTTT

No comments:

Post a Comment