தெலுங்கானா: "ஒரு பொண்ணும் எனக்கு செட் ஆகலை.. எல்லாத்துக்கும் காரணம் இந்த வேலைதான்" என்று நொந்து கொண்ட 29 வயது கான்ஸ்டபிள் ஒருவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் சித்தாந்தி பிரதாப். இவர்தான் மனம் நொந்து போனவர். வயசு 29 ஆகிறது. இவர் என்ஜினயரிங் முடித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு தெலங்கானா போலீசில் கான்ஸ்டபிளாக
from Oneindia - thatsTamil https://ift.tt/2NYysf0
via IFTTT
No comments:
Post a Comment