பெருமாளே.. பாய்வீட்டு கல்யாண பத்திரிகை மட்டும் வந்துரக் கூடாது.. தெறிக்கும் மீம்ஸ்கள் #புரட்டாசி

சென்னை: என்னுடைய காலண்டரிலிருந்து புரட்டாசி மாதத்தை டெலிட் செய்து 7 ஆண்டுகள் ஆகிறது என புரட்டாசி மீம்ஸ்கள் பறக்கின்றன. புரட்டாசி மாதம் என்றால் பெருமாளுக்கு உகந்த நாள். இதனால் அந்த மாதம் முழுவதும் மாமிச உணவை தவிர்ப்பது வழக்கம். இதனால் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் வரும் போது அசைவ பிரியர்கள் பலர் சிறு வருத்தமுடன் காணப்படுவர்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/31xHS5c
via IFTTT

No comments:

Post a Comment