புருஷனுடன் செல்போனில் பேசிக் கொண்டே கட்டிலில் அமர்ந்த கீதா.. பரிதாப பலி.. பதற வைத்த சம்பவம்!

கோரக்பூர்: செல்போனில் புருஷனுடன் பேசிக் கொண்டே கட்டில் மீது உட்கார்ந்து விட்டார் அந்த பெண்.. அங்கே இரண்டு ஜீவன்கள் ஜாலியாக இருப்பதை பார்க்கவே இல்லை.. இறுதியில் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்! உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் அருகில் உள்ள கிராமம் ரியானவ். இங்கு வசித்து வரும் தம்பதி ஜெய்சிங் யாதவ் - கீதா. ஜெய்சிங் தாய்லாந்தில் வேலை பார்த்து வருகிறார்.

from Oneindia - thatsTamil https://ift.tt/2ZX4LSU
via IFTTT

No comments:

Post a Comment