அப்போது டோக்லாம்.. இப்போது பன்கோங்.. இந்தியாவுடன் எல்லையில் தொடர்ந்து வம்பிழுக்கும் சீனா

டெல்லி: காஷ்மீர் பிரச்சினையால் இந்தியா மீது நியாயமில்லாத கோபத்தில் இருக்கும் சீனா, தற்போது லடாக் எல்லையில் பிரச்சினை செய்துள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்த நடவடிக்கை சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனெனில் இந்த இரு நாடுகளும் காஷ்மீரில் பல்வேறு பகுதிகளை ஆக்கிரமித்துள்ளன. காஷ்மீரை இந்தியா தனது கட்டுப்பாட்டில் கொண்டு

from Oneindia - thatsTamil https://ift.tt/32MpDJF
via IFTTT

No comments:

Post a Comment