கல்யாண மாலை கொண்டாடும்.. ரொம்ப ஓவரா போறீங்கடா.. கல்யாண வீட்டு கலாட்டாக்கள்!

சென்னை: கல்யாண சீசன் தொடங்கிவிட்டது. பத்திரிகைகள் வரிசை கட்டி வர ஆரம்பித்துவிட்டன. இப்போதெல்லாம் கல்யாணத்திற்கு போகும்போது நிறைய விஷயங்கள் மாறிவிட்டிருப்பதை கவனிக்க முடிகிறது. சின்ன இடம், பெரிய இடம் என்ற வித்தியாசமில்லாமல் அனைவரும் தங்களால் முடிந்த வகையில் புதுப்புது விஷயங்களை தங்கள் வீட்டு திருமணத்தில் சேர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். மண்டப வாசலில் செண்டை மேளம் அதிரடிக்கும், உள்ளே போனா

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Lz1aSd
via IFTTT

No comments:

Post a Comment