வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணம் செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 27 வரை நடைபெற உள்ளது. வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே இந்த விசிட் குறித்து விரிவான தகவல்களை இன்று நிருபர்களிடம் வழங்கினார். பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் நிகழ்ச்சியில், ஐக்கிய நாடுகள் சபையில் பலதரப்பு பேச்சுவார்த்தைகளும் இருக்கும் என்று அவர் கூறினார்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/31JXAKN
via IFTTT
No comments:
Post a Comment