தமிழர்கள் நன்றி மறந்தவர்களா.. பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு கமல் நெத்தியடி பதில்

சென்னை: தமிழர்கள் நன்றி மறந்தவர்கள் என்று சொன்ன முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன். சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று அளித்த பேட்டியின்போது, "இந்த பேட்டியில் தமிழ்மொழி விவகாரம் பற்றி பேச விரும்புகிறேனே தவிர சுப்பிரமணியன் சுவாமி பற்றி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/32MeubG
via IFTTT

No comments:

Post a Comment