முதல்ல நான் ஒரு இந்தியன்.. எனக்கு எந்த கலரும் இல்லை.. வைரலாகும் இஸ்ரோ சிவனின் நெத்தியடி பதில்!

சென்னை: "முதல்ல நான் ஒரு இந்தியன்.. கம்மிங் ஃப்ரம் திஸ் ஏரியா.. தட்ஸ் ஆல்.. மத்தபடி எனக்கு வேற எந்த கலரும் இல்லை" என்று இஸ்ரோ தலைவர் சிவன் அளித்த பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு, இஸ்ரோவின் புதிய தலைவராக விஞ்ஞானி சிவனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டபோது, தமிழகமே பூரிப்படைந்தது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2I1D3t1
via IFTTT

No comments:

Post a Comment