ஹைதராபாத்: பல கெட்-அப் போட்டு கலக்கி வந்த தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்பி என்.சிவபிரசாத் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் என்.சிவபிரசாத். இவர் ஒரு நடிகர்.. அரசியல் தலைவரும்கூட! சித்தூர் தொகுதியிலிருந்து 2 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தெலுங்குதேசம் கட்சியில் சிவபிரசாத் அவ்வளவு ஃபேமஸான நபர். இவர்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2M6COyb
via IFTTT
No comments:
Post a Comment