நவகிரகங்களும் நோய்களும்: எந்த கிரகம் பாதிக்கப்பட்டால் எந்த ராசிக்கு என்ன நோய் வரும் தெரியுமா

சென்னை: நவகிரகங்களும் நம் ஜாதகத்தில் ராசிக்கட்டங்களில் சாதகமாகவோ, பாதகமாகவோ அமைந்திருக்கின்றது. ஒவ்வொரு கிரகமும் தனக்கென சில தனித் தன்மையுடன் செயல்படுகின்றன. பாதகமாக அமைந்த கிரகங்களின் தசா புக்தி காலங்களில் அதனதன் காரகத்துவத்திற் கேற்ப நோய்கள் உண்டாகிறது. உடல் காரகனான சந்திரன், உயிர் காரகனான சூரியன், ஆயுட்காரகனான சனி போன்ற கிரகங்கள் பலம் பெற்றும், லக்னாதிபதியும் பலமாக அமையப்பெற்றும்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/30yXDHA
via IFTTT

No comments:

Post a Comment