டெல்லி: செப்டம்பர் 11-ஆம் தேதி 2001-ஆம் ஆண்டை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்திருக்க முடியாது. அமெரிக்காவில் உள்ள இரட்டை கோபுரங்களில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் 4 பயணிகள் விமானங்களை கடத்தி சென்று இரட்டை கோபுரங்களின் மீது இரு விமானங்களை மோத செய்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் 3000 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த சம்பவம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/32FD5yz
via IFTTT
No comments:
Post a Comment