எடியூரப்பாவை சந்திக்க மறுக்கும் மோடி...! காங்கிரஸ் தலைவர்கள் கிண்டல்

பெங்களூரு: பிரதமர் மோடியை சந்திக்க கர்நாடக முதல்வர் எடியூரப்பா பல முறை முயற்சிகள் மேற்கொண்டும் அது தோல்வியில் முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்ததில் எடியூரப்பாவின் பங்கு அளப்பறியது. குமாரசாமியை முதல்வர் நாற்காலியில் இருந்து அகற்ற எடியூரப்பா அடித்த அரசியல் ஸ்டண்ட்களை யாராலும் எளிதாக மறந்துவிட முடியாது. இரவு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2LBflpC
via IFTTT

No comments:

Post a Comment