ஈரோடு: நலத்திட்ட உதவி, விலையில்லா செல்போன் என அடுத்தடுத்த வேலைகளில் தீவிரமாக இறங்கி வருகிறார் முன்னாள் அமைச்சரும் பெருந்துறை எம்எல்ஏவுமான தோப்பு வெங்கடாச்சலம்! சமீபகாலமாகவே அதிமுகவில் மாஸ் காட்டி வருகிறார் பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம். கட்சியில் இவர் ஒரு சீனியர்.. எனினும் 2 வருஷத்துக்கும் மேலாக அமைச்சர் பதவிக்காக முயன்று வருகிறார். ஆனால் அது நடக்காமல்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Q4J9iX
via IFTTT
No comments:
Post a Comment