இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா நியமனம்

டெல்லி: இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ராகேஷ்குமார் சிங் பதாரியா நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்.கே.எஸ். பதாரியா வரும் 30-ந் தேதி விமானப் படை தளபதியாக பொறுப்பேற்க உள்ளார். இந்திய விமானப் படையில் தற்போது துணை தளபதியாக இருப்பவர் ராகேஷ்குமார் சிங் (ஆர்.கே.எஸ்) பதாரியா. 1980-ம் ஆண்டு விமானப் படையில் சேவையாற்றி வருகிறார் பதாரியா. 2017-ம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Obr4Ns
via IFTTT

No comments:

Post a Comment