குளிக்க போன இளம்பெண் பரிதாப பலி.. சார்ஜரில் இருந்த செல்போன் பாத்-டப்பில் விழுந்ததால் சோகம்!

மாஸ்கோ: செல்போனை சார்ஜரில் போட்டுவிட்டு... குளியல் தொட்டியில் குளிப்பதற்காக இறங்கிய பெண் ஷாக் அடித்து உயிரிழந்தார். ரஷ்ய நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள பகுதி கிராவோ-செபட்செக். இங்கு என்ஜினியா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு வயது 26 ஆகிறது. ஒரு தனியார் நிறுவனத்தில் அக்கவுண்டண்டாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், வழக்கம்போல குளிப்பதற்காக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ObqGP0
via IFTTT

No comments:

Post a Comment