தமிழகத்தில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஒரு பைசா கூட வரி கிடையாது.. அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனத்திற்கு 100 சதவிகிதம் வரி விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் இன்று, தமிழக அரசின் மின்சார வாகன கொள்கை அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்களை பாருங்கள்: * மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/32HdCEY
via IFTTT

No comments:

Post a Comment