கோவை முஸ்கான், ரித்திக் கொலை.. குற்றவாளி மனோகரனின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு

கோவை: கோவையில் முஸ்கான், ரித்திக் ஆகியோர் கடத்தி கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம் தற்போது தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடைவிதித்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஜவுளிக்கடை உரிமையாளர் ரஞ்சித். இவருக்கு முஸ்கான் (11), ரித்திக் (8) என்ற இரு குழந்தைகள் இருந்தனர். அவர்கள் 2010-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/31uln13
via IFTTT

No comments:

Post a Comment