இந்தியாவை நேசிக்காதவர்கள்.. இந்தி தேசிய மொழியாவதை எதிர்ப்பவர்களை கடுமையாக சாடிய திரிபுரா முதல்வர்

அகர்தலா: நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்தியை தேசிய மொழியாக ஏற்காதவர்கள், நாட்டை நேசிக்காதவர்கள் என்று திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் விமர்சித்துள்ளார். அண்மையில் பாஜக தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/304omQo
via IFTTT

No comments:

Post a Comment