மகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்

சென்னை: புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். நவகிரகங்களில் புதன் ஆட்சி உச்சம் பெற்று அமரும் கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கிறார். இந்த மாதத்தில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். கோவில்களில் பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் அதிகம் இருக்கும். முன்னோர்கள் இந்த பூலோகம் வரும் மகாளய பட்ச காலமும் புரட்டாசி மாதம்தான் கடைபிடிக்கப்படுகிறது. மகாளய அமாவாசை காலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/306IEII
via IFTTT

No comments:

Post a Comment