நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் இடைகோடு பகுதியில் குண்டர்களை வைத்து பள்ளி மாணவர்களைத் தாக்கியதாக எழுந்துள்ள புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் இடைகோடு பகுதியில் கல்லுபாலம் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி முன்பு மார்த்தாண்டம் குளப்பாறை வழித்தடத்தில் இயங்கும் அரசு பேருந்து தொடருந்து நிறுத்தாமல் செல்வதாக கூறப்படுகிறது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2M5pTwx
via IFTTT
No comments:
Post a Comment