கவின் எப்டியும் டைட்டில் வின் பண்ண மாட்டார்ங்கற தைரியம் தான உனக்கு..!

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் தன் மகள்களைப் பார்த்ததும் ‘அரிசி மூட்டை' எனக் கொஞ்சினார் வனிதா. அந்தக் குழந்தை ஏறக்குறைய உடல்வாகில் வனிதா மாதிரியே தான் இருந்தது. பிரீஸ் டாஸ்க்கில் கவினைப் பார்க்க அவரது நண்பர் வந்திருந்தார். அவர் கவினின் செயல்களுக்காக அவரைக் கன்னத்தில் அறைந்தார். டைட்டில் வாங்கினால் மேடையில் வைத்து இதேபோல் தன்னை திருப்பி அடிக்கும்படியும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2LQqzFM
via IFTTT

No comments:

Post a Comment