தாலிபான்களால் ஏற்பட்ட பிரச்சனை.. வெள்ளை மாளிகையில் நடந்து வரும் பெரிய சண்டை.. சிக்கலில் டிரம்ப்!

நியூயார்க்: அமெரிக்க அதிபருக்கும் வெள்ளை மாளிகையில் இருக்கும் முக்கிய உயர் அதிகாரிகளுக்கும் இடையில் கடுமையான சண்டை கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. தாலிபான்களால் அமெரிக்காவில் தற்போது பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தாலிபான் தலைவர்களை அமெரிக்கா வரவழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டு இருந்தார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்தி வரும் போரை நிறுத்துவதற்காக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/304RUsV
via IFTTT

No comments:

Post a Comment