சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து நேற்று இளம்பெண் பலியாகிய நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் பேனர்கள் வைக்க வேண்டாம் என தங்கள் கட்சியினருக்கு கட்டளையிட்டுள்ளனர். தமிழக அரசியல் களத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தான் பேனர் கலாச்சாரம் பின்பற்றப்படுகிறது. அதற்கு முன்பு வரை சுவர் விளம்பரங்களை மட்டுமே காண முடியும். தலைவர்களை வரவேற்க பேனர்கள் வைக்கிறார்களோ
from Oneindia.in - thatsTamil https://ift.tt/30i7T6V
via IFTTT
No comments:
Post a Comment