Lakshmi Stores Serial: மூக்குத்தி முத்தழகு மூன்றாம் பிறை பொட்டழகு.. புது டிரண்டில் குஷ்பு!

சென்னை: கேப்டன் என்று செல்லமாக திரையுலகினரால் அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த், கண்ணுபடப் போகுதய்யா படத்தில் தனது அம்மாவாக நடிக்கும் நடிகை லக்ஷ்மியின் அழகை வர்ணித்து பாட்டு பாடி டான்ஸ் ஆடி இருப்பார். மாட்டு வண்டியில் லட்சுமி உட்கார்ந்து இருக்க, பொண்ணு பார்க்கப் போகும் ஜோரில் இந்த பாடலை பாடி ஆடி இருப்பார் விஜயகாந்த். அம்மா இத்தனைக்கும், சாதாரண

from Oneindia.in - thatsTamil https://ift.tt/34To5PE
via IFTTT

No comments:

Post a Comment