Naam Iruvar Namakku Iruvar Serial: ஆமா நான் ரவுடிதானே.. எனக்கு யாரு நைட்டி மாட்டி விட்டா..!

சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் மனைவி தேவி ரவுடி ரெங்கம்மாவாக நடிக்கணும்னு ஆசைப்பட்டு ரொம்ப காமெடியா எபிசோட் ஒளிபரப்பாகி வருகிறது. நீண்ட தலைமுடி பின்னல் என்ன... கூலிங் கிளாஸ் என்ன, முந்தானையை தோளில் போட்டுக் கொண்டு தலை நிறைய மல்லிப்பூவை வச்சுக்கிட்டு டங்கு டங்குன்னு நடக்கறதுன்னு தேவி நடிப்பில் அசத்தறாங்க.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/32M7Dig
via IFTTT

No comments:

Post a Comment