Names in Serials: தூக்கு துரை மாதிரி தூக்கு செல்வியா?

சென்னை: சேனல்களில் வரும் சீரியல்களில் கதாபாத்திரங்களுக்கு பெயர் வைப்பது என்பதில் இப்போது அதிக கவனம் செலுத்துகிறார்கள். நிலா, வெண்மதி போன்ற தமிழ் பெயர்கள் ஒரு புறம் கலக்கி வருகிறது.. இன்னொரு பக்கம் சீரியல்களில் வில்லியாக அல்லது பெரும் பணக்காரியாக நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு சகுந்தலா தேவி, நீலாம்பரி, சவுந்தர்யா ,அகிலாண்டேஸ்வரி, காளி அம்மா என்று அழைக்கும் போதே மிரள

from Oneindia.in - thatsTamil https://ift.tt/30as5wC
via IFTTT

No comments:

Post a Comment