தோஹா: அமெரிக்கா- ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் இடையே அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதையடுத்து படிப்படியாக படைகளை ஆப்கனிலிருந்து விலக்க உள்ளது அமெரிக்கா. இதன் மூலம் 18 ஆண்டு கால நீண்ட யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. கத்தார் நாட்டின், தோஹா நகரில் வைத்து இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய
from Oneindia - thatsTamil https://ift.tt/2wqC2rr
via IFTTT
No comments:
Post a Comment