தோஹா: ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே போர் நிலவி வந்த நிலையில் அமெரிக்கா- தலிபான்கள் இடையே இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. ஆப்கானிஸ்தானில் கடந்த 19 ஆண்டுகளாக அந்த நாட்டு அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் தொடங்கியதை அடுத்து அங்கு அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து
from Oneindia - thatsTamil https://ift.tt/39tkav3
via IFTTT
No comments:
Post a Comment