சுக்கிரன் பெயர்ச்சி 2020: சுக்கிரனால் இந்த ராசிக்காரங்க வீட்ல ஒரே ரொமான்ஸ்தான்

சென்னை: நவ கிரகங்களில் சுக்கிரன் அசுர குரு. சுக்கிரன் காதல் நாயகன் காம உணர்வுகளை தூண்டுபவர். செல்வத்தையும் செல்வாக்கையும் அருள்பவர். சுகங்களை தரக்கூடியவர் சுக்கிரன். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். சுக்கிரன் ரிஷபம், துலாம் ராசியின் ஆட்சி நாயகன். கன்னி ராசியில் நீசமடையும் சுக்கிரன், மீனம் ராசியில் உச்சமடைகிறார்.

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2T4DYz6
via IFTTT

No comments:

Post a Comment