அதிசார குரு பெயர்ச்சி 2020 : குரு பார்வையால் சார்வரி ஆண்டில் யாருக்கு யோகம் வரும்

சென்னை: குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலம் அதிகம். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். தற்போது தனுசு ராசியில் இருக்கும் குரு தனது பொன்னான பார்வையால் மேஷம், மிதுனம், சிம்மம் ராசிகளைப் பார்க்கிறார். குரு பகவான் அதிசாரமாக தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு செல்கிறார். அங்கிருந்து குரு பகவான் ரிஷபம்,

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/32L9PaV
via IFTTT

No comments:

Post a Comment