எ.....எ....எதுக்காக சோதனை போடறாங்க.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (31)

- ராஜேஷ்குமார் அபுபக்கர் காரின் வேகத்தை சட்டென்று குறைத்தார். போலீஸ் சற்றுத் தொலைவில் வாகனங்களை நிறுத்தி சோதனை போட்டுக்கொண்டு இருப்பதைப் பார்த்ததும் நெற்றி வியர்த்தவராய் நர்மதாவை பார்த்தார். " எ.....எ....எதுக்காக சோதனை போடறாங்கன்னு தெரியலையே ஒருவேளை என்னோட வீட்டை சோதனை போட்டுகிட்டு இருக்கிற திரிபுரசுந்தரியோட கைக்கு என்னோட போட்டோ கிடைச்சு அதை சிட்டியோட பவுண்டரி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/39TgiDO
via IFTTT

No comments:

Post a Comment