சாம்பல் புதனுடன் கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் தொடங்கியது - ஏப்ரல் 12ல் ஈஸ்டர்

சென்னை: கிறிஸ்தவர்களின் நாற்பது நாட்கள் தவக்காலம் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நாட்களில் ஆடம்பரங்களை தவிர்த்து விடுவார்கள். திருமணங்கள் உள்ளிட்ட சிறப்பு கொண்டாட்டங்களை தவிர்த்து நாற்பது நாட்கள் நோன்பு இருப்பார்கள். இந்த ஆண்டிற்காக ஈஸ்டர் பண்டிகை தவக்காலம் இன்று சாம்பல் புதனுடன் தொடங்கியுள்ளது. தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் சாம்பல் புதன் தொடங்கி

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2HUglTp
via IFTTT

No comments:

Post a Comment