கேரளாவை உலுக்கிய 6 கொலை 'சயனைடு' ஜோலி.. கோழிக்கோடு சிறையில் தற்கொலை முயற்சி

கோழிக்கோடு: கேரளாவையே அதிரவைத்த, சயனைடு மூலம் 6 கொலைகளை செய்த ஜோலி, கோழிக்கோடு சிறையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் 17 ஆண்டுகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த 6 மரணங்களுக்கான புதிரை கடந்த ஆண்டுதான் போலீசார் கண்டறிந்தனர். கோழிக்கோடு அருகே கூடத்தாய் என்ற இடத்தில்தான் இத்தனை கொலைகளும் அடுத்தடுத்து அரங்கேற்றப்பட்டன. இந்த கொலைகளை

from Oneindia - thatsTamil https://ift.tt/3a951Pb
via IFTTT

No comments:

Post a Comment