கோலாலம்பூர்: மலேசியாவில் அன்வர் இப்ராஹிமின் ஆதரவுடன் ராஜினாமா செய்த மகதீர் முகமது மீண்டும் பிரதமராவார் என்ற தகவல்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து மகதீர் கூறுகையில் பெரும்பான்மை ஆதரவு எனக்கு கிடைக்கும் என்பது உறுதி என கடந்த சனிக்கிழமை வெளியான அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். அப்படியெனில் 94 வயதான மகதீர், மக்கள் நீதி கட்சியின் தலைவர் அன்வர் இப்ராஹிமுடன் மீண்டும்
from Oneindia - thatsTamil https://ift.tt/39ghIYs
via IFTTT
No comments:
Post a Comment