குழந்தைகளிடம் எதையுமே திணிக்காதீங்க.. திறமைகளை கண்டுபிடிங்க.. தட்டிக் கொடுங்க!

சென்னை: குழந்தைகளிடம் எதையுமே திணிக்காதீங்க.. அதை அவர்கள் விரும்புவதில்லை. அக்காலத்து குழந்தைகள் போல இல்லை இப்போது உள்ள குட்டீஸ்கள்.. நிறைய யோசிக்கிறார்கள்.. புத்திசாலிகளாக உள்ளனர்.. அவர்களுக்குப் பிடித்ததையே செய்ய விரும்புகின்றனர். முன்பெல்லாம் நீ டாக்டராகணும், என்ஜீனியராகணும் என்று சொல்லிச் சொல்லியே பிள்ளைகளை வளர்த்தனர். ஆனால் இன்று அப்படியெல்லாம் வளர்க்க முடியாது. காரணம், குழந்தைகள் தங்களிடம் எதையும் திணிப்பதை

from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள் https://ift.tt/2vqNNhv
via IFTTT

No comments:

Post a Comment