யாருக்கு யார் எதிரி ?

பூமிக்கு எதிரியல்ல...மனித குலத்துக்கு எதிரி!மனிதனின் பூதாகார எதிரியாககண்ணுக்கே தெரியாத ஓர் உயிரி!தன்னை மட்டுமே முன்னிறுத்திசுயநலத்துக்காக மற்றஎல்லா உயிர்களையும்கொஞ்சமும் நினைக்காமல்மனிதமே இல்லாமல்நடந்து கொண்ட மனிதனைமுடக்கிய வைரஸ்! மூச்சுவிட முடியாமல்தவித்த பூமியைவெகு காலம் கழித்துசுவாசிக்க வைத்த வைரஸ்! குடும்பத்தார் முகம்கூட பாராமல்ஓடியோடிஎந்திரகதியில் பயணித்தவரைஆசுவாசம் கொண்டுமுகம் காண வைத்த வைரஸ்! அரசன் அன்று கொல்வான்தெய்வம் நின்று கொல்லும் -இது

from Art and Culture | Art Culture News in Tamil | India Art and Culture - Oneindia Tamil https://ift.tt/33yJBJp
via IFTTT

No comments:

Post a Comment