சென்னை: மார்ச் மாதம் வசந்தகாலம் பிறக்கப்போகிறது. கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் நிறைய சந்தோஷ சம்பவங்கள் நடைபெறப்போகிறது.மார்ச் 10ஆம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் சஞ்சரிக்கிறார். 14ஆம் தேதி சூரியன் மீனம் ராசிக்கு மாறுகிறார். தனுசு ராசியில் குரு உடன் இருக்கும் செவ்வாய் 22ஆம் தேதி மகரம் ராசிக்கு மாறுகிறார். மாத பிற்பகுதியில் செவ்வாய் மகரம் ராசியில்
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2wiVIxp
via IFTTT
No comments:
Post a Comment