மலேசியாவில் சிக்கி தவிக்கும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள்.. பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு

கோலாலம்பூர்: கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகள் காரணமாக மலேசியாவில் சிக்கித் தவிக்கும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சனிக்கிழமை வெவ்வேறு விடுதிகள் மற்றும் ஹோட்டல்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. எந்தவொரு தென்கிழக்கு ஆசிய நாட்டிலும் இல்லாத மிக உயர்ந்த எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ்

from Oneindia - thatsTamil https://ift.tt/2vGqzUK
via IFTTT

No comments:

Post a Comment