கனவு காணுங்கள்.. குட்டீஸ்களுக்கு சொல்லிக் கொடுங்க அம்மாக்களே, அப்பாக்களே!

சென்னை: மக்களின் ஜனாதிபதி என போற்றப்பட்டவர் நமது மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று மாணவர்களுக்கும், குழந்தைகளுக்கும் சொல்லிக் கொண்டே இருந்தவர் கலாம்.இன்று எத்தனை பேர் கனவு காணுகிறோம்.. எல்லோர் கையிலும் கனவுக்குப் பதில் கம்ப்யூட்டரும், செல்போனும் தான் நிறைந்து வழிகிறது. இதுவா வளர்ச்சியின் பாதை.. நிச்சயம் இருக்க முடியாது. மாறாக

from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள் https://ift.tt/2ThNXkC
via IFTTT

No comments:

Post a Comment