மலேசிய அரசியலில் அதிரடி திருப்பம்.. முஹைதீன் யாசின் புதிய பிரதமர்.. அறிவித்தார் மன்னர்

கோலாலம்பூர்: மலேசியா பிரதமர் மகாதீர் முகம்மது பதவி விலகிய நிலையில், முஹைதீன் யாசினை புதிய பிரதமராக அந்நாட்டின் மன்னர் நியமித்துள்ளார். மலேசியாவில் கடந்த 2018ல் நடந்த பொதுத் தேர்தலில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது (94) தலைமையிலான மலேசிய ஐக்கிய சுதேச கட்சி மற்றும் அன்வர் இப்ராஹிம் தலைமையிலான மக்கள் நீதி கட்சியும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி

from Oneindia - thatsTamil https://ift.tt/2TAuMkX
via IFTTT

No comments:

Post a Comment