கொல்கத்தா: "அவங்க இருக்கும் கட்சியில நம்மளால இருக்க முடியாது.." என்று மேற்குவங்க நடிகையும், அரசியல்வாதியுமான சுபத்ரா முகர்ஜி பாஜகவுக்கு எதிராக தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடக்கிறது.. இன்னொரு பக்கம் ஆதரவு தெரிவிப்பவர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதனால் நாட்டில் ஒருவித பரபரப்பு தன்மை ஒட்டிக் கொண்டுள்ளது. இந்த சமயத்தில் இவர்கள்
from Oneindia - thatsTamil https://ift.tt/38g3g1l
via IFTTT
No comments:
Post a Comment