1000 பஸ்கள்.. அதற்குத்தான் இத்தனை மோதல்.. பிரியங்கா காந்தி vs யோகி அரசு! என்ன நடக்கிறது உ.பி.யில்?

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்கள், விஷயத்தில் உத்தரப் பிரதேச மாநில கிழக்கு மண்டல காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் அந்த மாநில அரசு நடுவே கடும் வார்த்தை யுத்தம் தொடங்கி உள்ளது. இது அரசியல் ரீதியான பிரச்சினையாக மாறியுள்ளது. நாடு முழுக்க புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்தே சென்று கொண்டிருக்கும் காட்சிகளை நாம் பார்த்துக்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3cGzLJ7
via IFTTT

No comments:

Post a Comment