100000த்தை நெருங்கும் மரணம்.. அமெரிக்க தேசிய கொடியை 3 நாள் அரைகம்பத்தில் பறக்கவிட டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன்: கொரோனா நோயால் இறந்த அமெரிக்கர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமெரிக்க கொடிகளை மூன்று நாட்களுக்கு அரை கம்பத்தில் பறக்கவிட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார். அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100,000 ஐ நெருங்கி உள்ளது. இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் 96354 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டில் நேற்று ஒரு நாளில் மட்டும் 28,1179

from Oneindia - thatsTamil https://ift.tt/2zciV6B
via IFTTT

No comments:

Post a Comment