தஞ்சை: தஞ்சாவூரில் கொரோனா ஊரடங்கு வருமானமின்றி முடங்கிய தன் குடும்பத்தை காப்பதற்காக 12 வயது சிறுவன் தினமும் 10 கிலோ மீட்டர் வரை சைக்கிளிலேயே சென்று வடை, சமோசா உள்ளிட்ட பலகாரங்களை வியாபாரம் செய்து வருகிறார். அதன் மூலம் அந்த சிறுவனின் குடும்பம் வாழ்ந்து வருவதுடன் சின்ன சிறுவனின் பொறுப்புணர்வு தஞ்சையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் அருகே
from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள் https://ift.tt/2yMWgNS
via IFTTT
No comments:
Post a Comment